அகதிகள் முகாம் ஆன விமான நிலையம்!(படங்கள் இணைப்பு)
மத்திய ஆபிரிக்க குடியரசில் நடைபெறும் வன்முறைகளால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் தலைநகர் பெங்குய்விலுள்ள பிரதான விமான நிலையத்திலும் விமான ஓடுபாதைக்கு அருகில் கைவிடப்பட்ட விமானங்களும் தற்காலிக கூடாரங்களாக மாற்றப்பட்டு சுமார் ஒரு லட்சம் அகதிகள் தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment