புலம் பெயர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இலங்கை நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்த இளம் எம்.பிக்கள் குழு பிரிட்டன் பயணம்!
பிரிட்டனிலுள்ள புலம் பெயர் இலங்கையர்களையும் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளனர்.
இக்குழுவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹுனைஸ் பாருக்கும் இடம்பெற்றுள்ளார்.
0 comments :
Post a Comment