சட்டம் பேசும் சட்டமேதை வெட்டினார் கண்ணாடியால் தன் மனைவியை!
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரினால் அவரது மனைவி தாக்கப்பட்டு, கண்ணாடியினால் வெட்டப்பட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளாகியிருப்பதனால், கிருலப்பனை பொலிஸார் குறித்த சட்ட பீட விரிவுரையாளரைக் கைதுசெய்துள்ளனர்.
“நாங்கள் இருவரும் வெவ்வேறாக வாழ்க்கை நடாத்துகிறோம். எனது கணவன் நான் வதியும் கிருலப்பனை வீட்டுக்கு எதிர்பாராத வண்ணம் பலாத்காரமாக உள்நுழைந்து என்னை பலவாறு அடித்து நொறுக்கி, பின் கண்ணாடியினால் வெட்டிக் காயப்படுத்தினார்” என குறித்த விரிவுரையாளரின் மனைவி கொடுத்த முறைப்பாட்டின் பேரிலேயே விரிவுரையாளரை கைது செய்த்தாக்க் குறிப்பிடும் பொலிஸார், தாக்கப்பட்டுள்ள பெண்மணி பாரிய காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
1 comments :
Bravo. Lawyer=leier
Post a Comment