மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!
தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத் திய மதுரங்குளிய – வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் முதல் தந்தை தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 17 வயதான மகள் தனது தந்தைக்கு எதிராக பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்தே குறித்தநபர் கைது செய்யப்பட்டு ள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment