Wednesday, January 1, 2014

சொக்கலேட் கடைக்கு சீல் ; கொழும்பு-7 லில் சம்பவம் !!

கொழும்பு- 7லிலுள்ள சொக்கலேட் கடையொன்றுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். காலாவதியான சொக்கலேட்டுகளை களஞ்சியபடுத்தியதுடன் அவற்றை விற் றுவந்த ஒரு பிரபலமான,அதிகமாக விற்பனை செய்யப் படும் சொக்கலேட் கடையொன்றுக்கே இவ்வாறு சீல் வைக்க ப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட சொக்கலேட்டுகள் இந்தியா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் 10 மாத ங்களுக்கு முன்னதாக காலாவதியானவை என்று கொழும்பு மாநகர சபை பொதுசுகாதார பரிசோதகர் கூறினர்.

ஆயினும் இந்த கடையானது நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டதென பொது சுகாதார பிரசோதகர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment