மக்களுக்கும் பிராணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது!
புஸ்ஸல்லாவை சங்குவாரி தோட்ட பகுதியில் மக்களுக்கும் வீட்டு பிராணிகளுக்கும் அச்சுறுத்தலாக காணப்பட்ட 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றை கிராம மக்கள் பிடித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் நேற்று (22.01.2014) ஒப்படைத்துள்ளனர்.
கிராம மக்கள் பிடித்து கொடுத்த பாம்மை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி எஸ். இராஐரட்ணம் தலைமையிலான குழுவினர் வன விலங்கு இலாகாவிடம் கையளித்தனர்.
0 comments :
Post a Comment