ஆமை இறைச்சியுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 150,000 ரூபா அபராதம்!
கற்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி றோசபாட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோ தமான முறையில் ஆமை இறைச்சி வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோ 500 கிராம் ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
0 comments :
Post a Comment