1000 ரூபா போலி நாயணய தாள்களுடன் இருவர் கைது!
1000 ரூபா பெறுமதியான 43 போலி தாள்களை வைத்திருந்த கல்கமுவைச்சேர்ந்த 23 மற்றும் 26 வயதான இருவரை மாவனெல்ல பொலிஸார் கடுகண்ணாவை பிரதேசத்தில் வைத்து இன்று(18.01.2014)மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் நாளை ஞாயிற்றுக்கிழமை மாவனெல்ல நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த விருப்பதாக தெரிவித்துள்ளதுடன் தற்போது அதிமான அளவு போலி நாணயங்கள் பிளக்கத்தில் காணப்படுவதாகவும் எனவே மக்கள் அனைவரும் பார்த்து பணங்களை பரிமாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment