குழந்தையைப் பாதுகாக்கும் நாகபாம்புகள் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் You Tube வீடியோ
4 நாகபாம்புகள் குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சி யில் குழந்தை போர்வையில் உறங்க அந்த படுக்கையைச் சுற்று நான்கு நாகபாம்புகளும் வெளியிலிருந்து வரும் அச் சுறுத்தல்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கின்றது.
கொடிய பாம்புகளின் மத்தியில் உறங்கும் குழந்தை வீடியோ கீழே...
0 comments :
Post a Comment