Saturday, December 14, 2013

S.R. க்கும் இலங்கை அரசியலுக்கும் உள்ள அதிசயம்! - எஸ். ஹமீத்

ஆங்கில எழுத்துக்களான S,R, ஆகிய எழுத்துக்கள் இலங்கை அரசியலில் கோலோச்சும் அற்புதத்தை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. SRI LANKA என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுமே 'எஸ்' மற்றும் 'ஆர்' தான் என்பதும் இங்கு கவனிக்கற்பாலது.

இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயரில் 'எஸ்' இருப்பது தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் வரை இவ்விரு எழுத்துக்களுமோ அல்லது ஏதாவதொன்றோ காணப்படுகிறது. (இதில் பிரதமராகப் பதவி வகித்த Wijeyananda Dahanaayakka அவர்களின் பெயரில் மட்டும் எஸ்ஸோ, ஆரோ இல்லை. அவரின் பாட்டனின் பெயர் என்னவென்று தெரியவில்லை.)

கீழே ஆங்கிலத்தில் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்...அத்தோடு, இந்தப் பட்டியலில் நான் குறிப்பிடாத, உங்களுக்குத் தெரிந்த எஸ், அல்லது ஆர் அல்லது இரண்டையும் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் வாதிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்களிலும் அல்லது பெயரின் முன்னெழுத்துக்களிலும் 'எஸ்'ஸும் 'ஆரு'ம் காணப்படுவது தற்செயலா அல்லது அதிசயமா என்பது தெரியவில்லை.

30 ஆண்டுகள் இலங்கை அரசியலை ஆட்டிப் படைத்த பிரபாகரனின் பெயரில் கூட 'ஆர்' காணப்படுவதை என்னென்று சொல்வது...?

ஒரு சில அரசியல்வாதிகளின் பெயரில் இந்த இரண்டு எழுத்துக்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அழைக்கப்படும் விதத்திலோ அல்லது அவர்களது பாட்டனின் பெயரிலோ இந்த எழுத்துக்கள் இருக்கலாமென்பது எனது அபிப்பிராயம்.

எனது இந்தக் கட்டுரையொன்றும் நீண்ட, ஆழமான ஆய்வுக்குட்பட்டதல்ல. தூக்கம் வராது தவித்த நேற்றிரவு மனதுக்குள் தோன்றியதும், பின்னர் சுருக்கமான இன்றைய தேடலில் கிடைத்த விபரங்களைக் கொண்டதுமாகும்.

அந்நாள் தொடக்கம் இந்நாள் வரையான பிரதமர்கள், ஜனாதிபதிகள்:

E.L.Senanayaka, Dudley Senanayaka, S.W.R.D.Bandaranayakke, SiRimavo Bandaranayakke, SiR John kottalawela, J.R.JeyawaRdana, R.PRemadaSa, ChandRika BandaRanayaka KumaRathunga, Mahinda RajapakSha, Ratnasiri wikRamanayakke, T.M.JayaRatna, Ranil wickramaSinghe.

சில பிரபல்ய சிங்கள அரசியல்வாதிகள்:

SaRath FonSeka, Tilvin R.Silva, VikRambahu kaRunaRatna, SomawanSa AmaRaSinghe, Gamini Dissanaayake, Ranjan Vijeratna, Rohana WijeweeRa, vije kumaRathunga, AnuRudhdha Ratwatte......

தற்போதுள்ள அமைச்சர்கள்:

RatnasiRi WickRamanayake, D. E. W. GunasekeRa, Athauda SeneviRatne, S. B. Navinne, P.DayaRatne, Nimal SRipala de.Silva, Maithripala SRiSena, Kehaliya Rambukwela, Rajitha SenaRatna, Mangala SamaRaweeRa, John SenaviRatna, PiyaSena Gamage,(Prof) TiSSa VithaRana,(Dr) SaRath Amunugama,MilRoy S Fernando,SuSil PRemajayantha, DineSh GunawaRdena,S.B.DiSSanayake, (Prof) G.L. PeiRiS, Bandula GunawaRdana, Sumeda G JayaSena, Jeevan KumaRanatunga,PavithRa WanniaRachchi, BaSil RajapakSha, AnuRa PRiyadaRShana Yapa, TiSSa KaRaliyadde, Mahinda SamaRaSinghe,Janaka BandaRa Tennakoon, Felix PeRera,C B Rathnayake, Mahinda Yapa AbeywaRdena, KumaRa Welgama, DullaSs AlahappeRruma, JohnSton FeRnando, ChandRasiri GajadeeRa, Salinda DiSSanayake, Reginold CooRay, MeRvin Silva, DayaSRitha TiSSeRa, Ranjith Siyambalapitiya, Jagath BalaSuRiya, LakShman SeneviRatne, Navin DiSSanayake, PriyankaRa JayaRatna, Patali Champika Ranwaka, LakShman Yapa AbeywaRdena,JayaRatna HeRath, Duminda DiSSanayake

மொத்தமுள்ள 54 அமைச்சர்களில் 5 பேரின் பெயர்களில் மட்டும் எஸ் அல்லது ஆர் இல்லை. அவர்களின் பெயர்கள்:A.L.M.Athaullah, Gamini Lokuge, T.B.Ekanayake, Mahindananda Aluthgamage, Gamini Vijith Vijayamuni Zoysa

சிரேஷ்ட அமைச்சர்கள்:மொத்தமுள்ள 10 சிரேஷ்ட அமைச்சர்களில் M.H.M. Fowzie தவிர ஏனைய ஒன்பது பேரின் பெயரிலும் எஸ் அல்லது ஆர் அல்லது இரண்டும் உள்ளன.

செயற்றிட்ட அமைச்சர்கள்:

Rohitha AbeygunawaRdena,NiRmala Kothalawala

பிரதி அமைச்சர்கள்:

37 பிரதியமைச்சர்களில் இருவரது பெயர் மட்டும் எஸ், ஆரைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரிலும் எஸ் அல்லது ஆர் அல்லது இரண்டும் காணப்படுகின்றன.

R.Sampanthan,S.SiRithaRan, SuResh PRemachandRan,Selvam Adaikkalanathan,ARiyanethiRan,AppathuRai VinaayagamooRthy,S.YogeSwaran,Senaathi Rasa, SumanthiRan,SaRavanapavan,P.SelvaRaSa,Vino Noharathalingam.

வட மாகாண சபை

மிக அண்மையில் இயங்கத் தொடங்கிய வட மாகாண சபையின் மிக அதிகமான உறுப்பினர்கள் எஸ் அல்லது ஆர் என்ற எழுத்துக்களைக் கொண்டிருப்பதோடு, அதன் நான்கு அமைச்சர்களின் பெயர்களிலும் இந்த எழுத்துக்கள் இரண்டுமோ அல்லது ஒன்றோ காணப்படுகின்றது.

வேறு சில தமிழ் அரசியல்வாதிகள்:

SiR Ponnampalam Ramanathan, SiR. Ponnambala ARunaaalam, S.J.V.Selvanayagam, S. AmiRthalingam, Chiva SithampaRam,Kumar Ponnampalam, VaRatha Rajap PeRumaal,ThuRaiyappaa, PulendRran, JoSeph PaRaRajaSingham,Anandha SangaRi, S.Thondaman, ARumugam Thondaman, S.RajathuRai, Sivajilingam, VaRatha Raja PeRumal, SiththaRthan, PiRabakaRan, Anton BalaSingham,Thamizh Selvan, DouglaS Thevanandha,VikneSwaRan, Mano GaneShan.....

பிரபல்யமான முஸ்லிம் அரசியல்வாதிகள்:

SiR. Razik FaReed, DR.Bathiyudeen Mahmood, M.H.M.AShRoff, Rauff Hakeem,RiShad Bathiutheen,HaSan Ali,FeRial AShRoff, BaSheeR Segudawood, M.S.M.ASlam,Muththalibawa FaRook, HunaiS FaRook,NooRdeen MaShooR, HiSbullah, AmeeR Ali, Ali SahiR Moulana,Bakeer MaRkaR, ImthiyaS,S.S.M.AboobuckeR, MahRoof, NazeeR Ahamad, Harees, ShiRaS MeeRaSahib, NiSam KaaRiyappar, KabeeR HaSim, MaShooR Moulana, ASSeiyid Alavi Moulana, M.S.A.Raheem, A.R.M.ManSooR.....

ம்ஹூம்...எனது பெயரின் முன்னாலும் ஒரு 'எஸ்' இருக்கிறதுதான். ஆனால், பொருளாதாரக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு எனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது...!

1 comments :

Anonymous ,  December 16, 2013 at 1:15 PM  

Yes, its very useful article and amazing. I have found some politician's names included S or R or both.

Example:-MEMBERS OF PARLIAMENT at present:

Karu Jayasooriya, Ravi Karunanayake, Thissa Attanayake, Sajith Premadasa, Sanath Jayasuriya, Arjuna Ranatunga, Sri ranga, Praba ganesan, Muralitharan(Karuna), Chanrakumar MurugEsu,Palitha Amaraweera, Nilantha Bandara,Palitha range Bandara, Ranjith madduma Bandara,Indika Bandaranaikke, Harin fernando.Johnson fernando, Sunil handunnetti......and many more. Search and find who are they!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com