குடிபோதையில் துப்பாக்கியுடன் அட்டகாசம் காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
குடித்துவிட்டு போதையில் துப்பாக்கியுடன் அட்டகாசம் காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். சிலாபம் மாதம்பை பிரதேச ஹோட்டல் ஒன் றில் இருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதை யில் கலகத்தில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு அறிவிக்கப் பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த கான்ஸ்டபிள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என்றும் கல்வி காரியாலய பரீட்சை நிலைய பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment