Tuesday, December 31, 2013

ஆச்சரியத்தை உண்டாக்கும் சிலைகள் (படங்கள்) !!

பிரித்தானியாவில் ஆடை, பொம்மை மற்றும் கார்ட்டூன் வடி வமைப்புகளில் பிரசித்தி பெற்ற ரொன் மெக் என்பவரின் கை வண்ணத்தில் உருவான சிலைகள் அந்நாட்டில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளன. பொம்மைகளுக்கு என தனியாக உரு வாக்கப்பட்டுள்ள கட்டிடம் ஒன்றில் இவரால் செய்யப்பட்ட பொம்மைகளும் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நிஜ மான மனித உருவங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டு ள்ள இவை உல்லாசப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

1996 ஆம் ஆண்டுமுதல் கலைப்படைப்புகளை உருவாக்கி வரும் ரொன் மெக் மனித தோலுக்கு ஒத்த வகையிலும் இயல்பான மனித நடவடிக்கைகளை வெளிக்கொ ணரும் வகையிலும் சிலைகளை அமைத்துள்ளார்.





















No comments:

Post a Comment