இரண்டு மாத சிசுவிற்கு எமனாக வந்த பாம்பு
மட்டக்களப்பு, வாகரை சின்னதட்டுமுனையை சேர்ந்த இரண்டு மாத சிசுவென்று பாம்பு தீண்டியதனால் உயிரிழந்து ள்ளது. பாம்புக் கடிக்கு உள்ளான சின்னதட்டுமுனையை சேர்ந்த கிருஸ்ணரட்னம் அக்ஸன் என்ற குறித்த சிசு, பால் கட்டி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்து ள்ளனர்.
சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment