பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!
வீரகுல ஆயுர்வேத பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (30.12.2013) காலை 9.45 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீகலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான மாணவியே இந்தச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் தற்கொலைக்கான காரணம் என்னவென இதுவரை கண்டறியப்படாததுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment