கொழும்பு கோட்டை கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து!
கொழும்பு கோட்டை அரசாங்க பஸ் நிலையத்தை அண்டிய (ஒல்கொட் மாவத்தை) பகுதியில் உள்ள கடைத்தொகுகள் சற்று முன்னர் முதல் எரிந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் 15இற்க்கும் மேற்பட்ட கடைகள் தற்போது எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தீ பராவாது கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவித்ததுடன் இந்தப்பகுதி எல்லாமே புகைமூட்டமாக காணப்படுவதுடன் சேதவிபரங்கள் தொடர்பாக எதும் தெரியவரவில்லை.
0 comments :
Post a Comment