Tuesday, December 3, 2013

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையம் நீக்கம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையம் சென்ற நவம்பர் 1 முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளார்.

இதற்கேற்ப, அதன் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் பதவியும் இல்லாமலாகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com