பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர் ஒருவர் மலேசிய பொலிஸாரால் கைது செய் யப்பட்டள்ளார். எல்.ரி.ரி.ஈ தலைவர் பிரபாகரனுக்கு ஆதர வாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மலேசியாவில் நிகழ்வு ஒன்றை நடாத்தியதையடுத்தே அதன் ஏற்பாட்டா ளரைக் கைது செய்ததாக மலேசியப் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
மக்களை வன்முறைகளைத் தூண்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித் தனர்
இவர்களது கைதை தொடர்ந்து, மலேசியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தாக, மலேசிய பிரதம பொலிஸ் அதிகாரி டான் அபூபக்கர், பர்னாமா செய்தி நிறுவன த்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளு மாறு குறித்த அரச சார்ப்பற்ற நிறுவனம் மலேசிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்மூலம், எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் சாதகமான எண்ணக்கருத்துகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் தெரிவித்தார்.
மலேசியாவில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டுக்கும் இடமளிக்கப்போவ தில்லை யென்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
excellent Malaysian police. well done
ReplyDeleteஇலங்கையில் தமிழருக்கு பாரிய அழிவுகளையும் இழப்புக்களையும் தேடிக் கொடுத்த புலம்பெயர் வாழ் சுயநல புலிபினாமி கயவர்கள் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை. தற்போது வேறு நாடுகளிலிலுள்ள தமிழர்களையும் அவர்களின் வாழ்வையும் கெடுத்து அதிலிருந்து இலாபம் தேடும் நோக்கில் செயல் பட்டு வருகின்றனர். இத்தகைய சுயநல இன, மத, மனித துரோககள் இதுவரைக்கும் அவர்களின் மறைந்த மேதகு தலைவருக்கு மரியாதைக்கு கூட ஒரு சிறு அஞ்சலி செலுத்தியது கிடையாது.
ReplyDeleteஅதுவே அவர்களின் கள்ள நோக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ் மக்களே ஜாக்கிரதை!
Welldone Malaysian Police, Malaysian goverment Need to be too carefull, can happend same like in Singapore.
ReplyDeleteபயங்கரவாதத்திற்கு எதிரான மலேசிய பொலிஸ்சாரின் சிறந்த நடவடிக்கை.
ReplyDeleteVadakkathatha tamilan and Criminal vadakkatha tamilan vaalum naadu thaan Malaysia!
ReplyDeleteMost of Chriminels in Malaysia are: Vadakkathatheya tamilan and malays!
Inkluding LTTE terrorist networks!
Creditt card tamil LTTE criminels are world wild famous!!
Including in Malaysia Toooooooooooooo!
Canadian LTTE tamils in Sri Lanka,Sauth Inda, Malaysia and all over the world.
This is a LTTE Tamil diasporas and Tamil diasporas!!
Basterds!