செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை! மெலிபன் பரிசுத்தமானது!
தங்கள் உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பகுதியை மூடிவிட்டதாகக் குறிப்பிடப்படும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது மெலிபன் பிஸ்கற் நிறுவனம்.
உற்பத்தியைப் உற்பத்தியைப் பொறுக்கவியலாதவியாபார நிறுவனங்களின் செயற்பாடாக இது இருக்கலாம் என அந்நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
மெலிபன் உற்பத்தி தொடர்பில் தெஹிவளை சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்டுள்ள அறிவித்தலையும் மேற்கோள் காட்டியது அந்நிறுவனம்.
0 comments :
Post a Comment