2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேளை கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன இதே சமயம் 2012 ஆம் ஆண்டும் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment