ஆட்சியைக் கவிழ்க்காமல் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது! - லால் காந்த
மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்று பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த குறிப்பிடுகிறார்.
நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது உரையாற்றுகையில் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டுமென்றால் ஆளும் கட்சியைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவ்வாறிருந்தாலும் மாகாண சபைத் தேர்தல்மூலம் பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளியே கொண்டுவரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
1 comments :
No Government can bring the cost of living to the bottom until you promote your
GDP specially farming and agricultaral industry.Cost of living
is like a wild fire around the world.Politicians always blame each other for country's ill..We are fed with the same old song.
Post a Comment