யசூசி அக்காஸி பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்தித்திப்பு!
இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காஸி, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து யசூசி அக்காஸி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment