ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இணையுமாறு மகா சங்கத்தினர் தன்னை வேண்டிக் கொண்டால், தான் அதனை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.
தான் ஒருபோதும் தலைமைத்துவ சபையை நிராகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
தான் மகா சங்கத்தினருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒருபோதும் உடைக்கப்போவதில்லை எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment