கெஸ்பேவ வரவு செலவுத் திட்டம் தோல்வியில்..
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்துடன் கூடிய கெஸ்பேவ நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.
நகரபிதா லக்ஷ்மன் பெரேராவினால்சபைக்கு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 08 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆதரவாக வெறும் 06 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.
(கேஎப்)
0 comments :
Post a Comment