யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம் முடிவுக்குவந்தது!
நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தி யசாலை தொண்டர்களால் 12 நாட்களாக தொடர்ந்து முன் னெடுக்கப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (23.12.2013) மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை சந்தித்து நிரந்தர நியமனம் தொடர்பாக தான் அமைச்சரவையில் பேசி ஒரு முடிவு எடுத்து தருவதாக வழங்கிய உறுதி மொழியை தொடர்ந்து, போராட்டத்தின் கைவிட தீர்மானித்ததாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment