Saturday, December 21, 2013

பாலே நடனமாடும் நிறைமாதக் கர்ப்பிணி !! (படங்கள்)

அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த மேரி ஹெலன் போவ ர்ஸ் (34 வயது) என்ற பாலே நடன ஆசிரியை யொருவர் 39 வார நிறை மாதக் கர்ப்ப நிலையிலும் நடனமாடி பலரையும் வியப்புள்ளாக்கின்றார். மேற்படி ஆசிரியை தனது நடனம் தன க்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முதுகு வலி போன்ற வற்றை தவிர்க்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.

பியூட்டிப்புல் பாலே நடனக்குழுவின் ஸ்தாபகரான அவர் இதற்கு முன் நியூயோர்க் நகர பாலே நடனக்குழுவில் இணைந்து நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.









0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com