புதிய முயற்சியில் இறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம்!
முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியாக செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக பொறிகள் தொடர்பாக ஆராய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், மொபைல் ரோபோட்டிக்ஸ்டில் வல்லவருமான நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான Yann LeCun என்பவரை தேர்ந்தெடுத்துள்ளதுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாதனங்களை வடிவமைக்கும் குழுவுக்கு தலைமையும் தாங்கவுள்ளார்.
0 comments :
Post a Comment