முன்னணியின் மேல்மாகாண முதலமைச்சர் வேட்பாளர் முரளி...?
நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாள ராக முன்னாள் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத் தையா முரளீதரனை நிறுத்துவதற்கு ஆவன செய்யப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
அரச தரப்பினர் முன்வைத்துள்ள பிரேரணைக்கு சாதக மான பதில் எதுவும் முரளியிடம் கிடைக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அறியக்கிடைக்கின்ற போதும், இந்நாட்களில்முரளீதரன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment