பாகிஸ்தானிய பிரஜையின் தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றியது சவுதி!
சவுதி அரேபியாவில் போதை பொருந் கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர் களுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கிணங்க பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு சவூதி அரேபியா தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டள்ளது அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது.
1 comments :
What has happened to the channel 4 and the human rights organizations...?It is a surprise how the literate and highly advanced western society admits these brutal killings.Whereas they are searching for the human rights violations in every corner of the world other than
saudi
Post a Comment