சமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார வைபவத்தில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ எதிரணித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோர் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கள் கலந்துகொண்டனர்.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் களுக்ககு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தின் விசேட அதிதியாக பாகிஸ்தான் தேசிய பேரவையின் சபா நாயகர் சர்தார் அயாஸ் சாதிக் பங்குபற்றினார்.
where is Douglas Devanantha, is he already escaped from Sri lanka because murder cases ?
ReplyDeleteTNA VIPs be good with the Government
ReplyDeleteit makes a little sense,but do not play the double game as usual.It's enough.Be true politicians in every sense of word.