Monday, December 23, 2013

ஊடகங்களால் என்னை ஒரு போதும் கொலை செய்ய முடியாது! லக்ஷ்மன்

ஊடகங்களால் என்னை கொலை செய்ய முடியாது என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்தியநிலையத்தின் முன் னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முயற்சித்ததா கவும் அதனையடுத்து கொழும்பிலுள்ள தனியார் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும் தான் வீட்டில் சுகதேகியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment