Friday, December 13, 2013

சைவ உணவுப் பொருட்களுக்கு தரச் சான்றிதழ் அறிமுகம்!

சைவ உணவுப் பொருட்களுக்கு எஸ்.எல்.எஸ்.- 1460 என்ற புதிய தரச்சான்றிதழ் ஒன்றை இலங்கை தரநிர்ணய சபை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி புதிய சான்றிதழ்கள் இலட்சினையை பெற்றுக் கொள்ள வேண்டு மாயின், அதற்குரிய நிபந்தனைகளை குறிப்பிட்ட நிறுவனங் கள் பின்பற்ற வேண்டும் என இலங்கை தரநிர்ணய சபை தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com