இதுதான் உண்மையான நட்பு (காணொளி) !!
நட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லை களும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரி த்துச் செல்வார்கள்.
நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள் வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர் ந்து கொள்வார்கள். இந்த 6 அறிவு ஜீவன்களின் நட்பை இந்த காணொளி மூலம் கண்டு களியுங்கள் !!
0 comments :
Post a Comment