Friday, December 13, 2013

மருத்துவத்தில் புதிய திருப்புமுனை! எலும்புகளின் இழையங்கள் இணைக்க புதிய முறை கண்டுபிடிப்பு!

விபத்துகள் மற்றும் ஏனைய விபரீதங்களால் உடல் உறுப் புகள் வெட்டப்படுகையில், எலும்புகள் உடைக்கப்பட்டு அல் லது சேதமடைந்து அவற்றின் இழையங்களும் சேதமடை கின்றன. இதன் காரணமாக முழுமையாக செயற்படக்கூடிய எலும்பை கட்டமைப்பது சிரமமாகின்றது.

இந்த நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக பயோபென் (உயிரியல் பேனா) என்றழைக்கப்படும் முப்பரி மாண அச்சிடும் உபகரணமொன்றை வுல்லோங்கோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த முப்பரிமாண அச்சிடும் இயந்திரம் சேதமடைந்த எலும்புகளுக்கு இழைய படலங்களை சேர்ப்பதுடன் அந்த எலும்பை ஏற்கனவே உள்ள நரம்புகள் மற்றும் தசைகளுடன் இணைக்கிறது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com