பாம்பே பாம்பை உண்ணும் அபூர்வம் (வீடியோ இணைப்பு) !!!
தன் இனமே தன் இனத்தை அடித்து உண்ணும் அவல மான நிலையில் இன்று காலம் நகர்ந்து செல்கி ன்றது.அந்த வகையில் இந்த பாம்பு இணைக்கின்றது.இது வரையில் பாம்பும் கீரியும் சண்டை போடுவதை பார்த் திருப்போம். வேறு சில ஊர்வனவற்றை உண்ணும் கொடுமை கண்டிருப்போம் ஆனால் தன் இனமான பாம்பையே உண்ணும் காட்சியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
பாம்புகளின் ராஜாவான நாகப்பாம்பு ஒன்று அப்பாவியான சாரை பாம்பு ஒன்றை உண்ணும் அரிய காட்சியை காண இக் காணொளியை பாருங்கள்...
0 comments :
Post a Comment