Monday, December 30, 2013

ஆட்டை விழுங்கிய அனகொண்டா , மட்டக்களப்பில் சம்பவம் அதிர்ச்சிப் படங்கள் ! !

மட்டக்களப்பில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்கு உட் பட்ட காவத்தைமுனைக் கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த ஆட் டுப்பண்ணைக்குள் புகுந்து ஆடு ஒன்றை விழுங்கிய அனகொ ண்டா பாம்பு பண்ணையாளர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள் ளது. அதிகாலை 6.00 மணி அளவில் பண்ணைக்குள் பாம்பு புகுந் தது.ஆடு ஒன்றின் தலைப் பகுதியை விழுங்கியது. இக்காட் சியை கண்ட பண்ணையாளர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு, பாம்பின் வால்ப் பகுதியை பிடித்து இழுத்தனர்.ஆடு இறந்து விட்டது. பாம்பை உயிருடன் பிடித்து கட்டினார்கள்.

பாம்பின் நீளம் 07 அடி.இப்பாம்பை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.





No comments:

Post a Comment