Tuesday, December 24, 2013

உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை பிரான்ஸில்

உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச் சையை பிரான்ஸ் வைத்தியர்களால் 75 வயதான ஒருவரு க்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைத்துள்ளதுடன் இந்த செயற்கை இதயம் 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயற்படக்கூடியது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அது மட்டும்லாது இந்த இதய செயற்பாட்டுக்கான மின்கல த்தை உடலுக்கு வெளியில் அணிய வேண்டும் என தெரிவிக்கப்படுவதுடன் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிக பயன்பாட்டுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாதாரணமான இயற்கை இதயத்தை விட செயற்கை இதயத்தின் எடை அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு்ள்ளனர்.

No comments:

Post a Comment