பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடு இன்று முதல நீக்கம்!
முன் அனுமதியின்றி பாராளுமன்றத்தைப் பார்வையிடுவ தற்கான சந்தர்ப்பம் இன்று முதல் பொது மக்களுக்கு வழங் கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பாராளுமன் றத்தில் அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கட்சி தலை வர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது வரை காலமும் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியை பார்வையிடுவதற்கு முன் அனுமதி பெறப்பட்டே செல்ல வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment