Sunday, December 8, 2013

யாழ். மருதனார்மடம் தோட்டக்காணியிலிருந்து குண்டு மீட்பு!

யாழ். மருதனார்மடம் - கைதடி வீதியிலுள்ள தோட்டக்காணி ஒன்றிலிருந்து குண்டு ஒன்று இன்று (08.12.2013)ஞாயிற்றுக்கிழமை உரப்பையில் இடப்பட்டிருநத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குண்டு தொடர்பில் குறித்த தோட்டக்காணியின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com