கனடிய தமிழ் எம்.பி. ராதிகா இரகசியமாக யாழ்.விஜயம்!
கனடிய புலிகளின் ஆதரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் யாழ்ப்பாணம் வந்துள்ளதுடன் அவர் எதிர்வரும் 4ம் தேதி வரை இலங்கையில் தங்கிநின்று யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாது இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல பகுதிகள் குறிப்பாக,வலி. வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களையும் கூட்டமைப்பு சார்பு வலி. வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரில் அழைத்து சென்று காண்பித்துள்ளதுடன் இவர் நாளை முல்லைதீவிற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா, நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு வந்து இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை மேற்கொண்டுவருவதுடன் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் தொடர்ந்து பல பொது அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் சென்று மக்களுடன் உரையாடியுள்ளதுடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் இரகசியமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
10 comments :
போரில் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் மக்களுக்கு நல்ல விடயமாக ஏதாவது செய்தால் வரவேபுக்குரியது.
அதைவிட்டு சில தமிழ் அரசியல் கோமாளிகளுடன் சேர்ந்து மக்களுக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தால் கனடாவுக்கே மரியதை போய்விடும். முதலில் புலிப்புராணம் பாடும் சுயநலவாதிகளை விட்டு விலத்தி நடந்தால் மட்டுமே கனடிய எம்.பி மேல் மதிப்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
She is With LTTE TERROR TNA MP Sritharan, so - everybody knows well what she will do!
She may try to collect some false informations in order to spread it against our government.Some hobby makers or trouble makers may be assisting her.This is the normal procedure a part of our society.
That's true.
People expect from Canada to do something useful to the affected Tamil people only, not to the cunning Tamil politicians and LTTE fans.
Rathika should understand the reality and the facts independently and totally avoid the dirty Tamil political influences.
As a Canadian MP, She should protect the dignity of Canada for ever.

Rathika Dancing , see and enjoy:
http://www.youtube.com/watch?v=e7qkfuUOYJ0
See more sexy pics of Rathika at caribian Fiesta:
http://ekuruvi.com/rathika-sitsabaiesan-caribana-2013
Wow Rathika.......... You are sema naattuk kattai.... I like everythings of yours.....
Very nice Friends for link of Radika Sitsabesans Sexy stills!
Therfor she is with CONDOM MP SRITHARAN FROM KILINOCHCHI!
This is very very bad for Canadian itizens of TAMILS AND LTTE DISPORAS!!!!!
See this Rathikas stills again!!!!!!!
http://ekuruvi.com/rathika-sitsabaiesan-caribana-2013/
Post a Comment