துணி தோய்க்கும் மனிதக் குரங்கு (வீடியோ இணைப்பு) ! !
குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.இவர்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கக் கூடிய ஆதாரம் ஒன்று கிடைத்துள் ளது.மனிதக் குரங்கு ஒன்று துணியை நீருக்குள் அமிழ் த்துகின்றது.அத்துணியால் முகத்தைத் துடைக்கின் றது.பின் அத்துணியை நீருக்குள் மீண்டும் அமிழ்த்தி எடுக்கின்றது.பிழிகின்றது.ஆம். மனிதர்களைப் போல துணியைத் தோய்க்கின்றது.
0 comments :
Post a Comment