சர்வதேச விண்வெளி நிலைய குளிரூட்டல் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இரண்டு குளிருட்டல் கட்டமைப்பில் ஒரு கட்டமைப்பில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளதுடன் இதனால் விண்வெளி நிலையத்திற்கோ அல்லது விண்வெளி வீரர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என நாசா குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பின் மீது காணப்படும் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தற்போது இதனையை சீர்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர் என நாசா தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment