சீசெல்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் புதிய இலங்கை தூதரகங்கள்!
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் தூதரகமும் சீசெல்ஸின் விக்டோரியா நகரில் உயர்ஸ்தானிகராலயமும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதே வேளை இந்த ஆண்டில் நைஜீரியா, உகண்டா ஆகிய நாடுகளில் உயர்ஸ்தானிகராலயங்களும் பஹ்ரெய்னில் தூரகமொன்றையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்ததுடன் இதற்கு மேலதிகமாக எதிர்வரும் ஆண்டு இந்தியாவின் கல்கத்தாவில் கொன்சியூல் காரியாலயமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment