பகடி வதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடூழிய சிறை!
பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பகடிவதைக்கு உட்படு த்தியமை, மற்றும் பாலியல் இம்சைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மூன்று மாணவர்களுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 5 முதல் 6 வருடங்களுக்கான கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அல்லது 27ஆம் திகதி, பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்து குறித்த மாணவர் இவ்வாறு இம்சிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு நேற்று(18.12.2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கும் இந்தத்தர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment