Tuesday, December 31, 2013

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு அவசர தொலைபேசி சேவை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொள்வதற்காகவும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 1962 என்ற அவசர தொலைபேசி சேவையொன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அவசர தொலைபேசி சேவையின் ஊடாக கடவுச்சீட்டு உள்ளிட்ட விடையங்களையும் அறிந்துகொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com