ஐந்து பேரைக் கடித்துக் குதறிய நாயொன்றின் தலை பரிசோத னைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. வலி. தென் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒரே நாளில் நாயொன்று இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவரைக் கடித்துக் குத றியுள்ளது.
இதனையடுத்து அந்நாய் மறுநாள் இறந்து விட்டது. இதனால் குறித்த நாயின் தலை பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment