Monday, December 30, 2013

சாரதியின்றி பயணித்த ரயில் அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் கையளிப்பு!

சாரதியின்றி பயணித்த ரயில் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை போக் குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவிடம் இன்று திங்கட் கிழமை கையளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்கு ரயிலின் சாரதியும், அதன் உதவியாளருமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதேவேளை, இந்த ரயிலின் சாரதி மற்றும் உதவியாளர் தொடர்பில் ரயில்வே திணைக்களம் ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

1 comments :

Anonymous ,  December 30, 2013 at 8:52 PM  

It was like a miracle. It has happened without anyone's knowledge.
But, luckily no damage for anyone or anything.
The poor employees shouldn't be blamed. If you really want to blame, First blame the government to still use these kind of unsafe engines and trains in public while they are enjoying with their luxury vehicles on the modern highways..

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com