மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசில் வழங்கினார் நிஷாம் காரியப்பர்! (படங்கள் இணைப்பு) துஷ்யந்தன்
தொடரும் மழை காரணமாக கல்முனை நாவிதன்வெளிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் சர்வதேச மாற்று திறனாளிகளுக்கான நிகழ்வு இன்று (05) நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் நிஷாம் காரியப்பர் மாணவர்களுக்கு பரிசு வழங்குவதையும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment