Thursday, December 5, 2013

இனி விபச்சாரத்துக்குத் தடை!

கட்டுக்கடங்காமல் பிரான்ஸில் காணப்பட்ட விபச்சாரம் இன்று(05.12.2013) முதல் தடை செய்வதற்கான சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன் இந்த சட்டம் மேல்சபையின் ஒப்புதல் பெற்ற பின்னர் அமுலுக்கு வர இருக்கினறது.

இந்த புதிய சட்டத்தின்படி விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட அளவு அபராதம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் விபச்சாரத்தில் இதில் ஈடுபட்டு வந்தால் அவர்களுக்கான அபராதம் பலமடங்கு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment