எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் இடைநிறுத்தம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங் களில் இதுவரை சுமார் 14க்கு மேற்பட்ட உள்ளூராட்சி மன் றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு ள்ளதுடன், இதற்கு ஆதரவாக இருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை நீக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இதனால் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள உறுப்பினர்களில் அரசுக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment