மாத்தறையில் இடம்பெற்ற சம்பவமானது தற்கொலைதான்! உறுதிசெய்தார் வைத்திய அதிகாரி!
மாத்தறை கந்தரக பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தூக் கிட்டு தற்கொலை செய்துகொண்டமை மாத்தறை வைத்தி யசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோத னைகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது என பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 29 வயது தாய், அவருடைய 7 வயது மகன் மற்றும் 9 வயது மகள் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment